நண்பர்களே,
நெடுநாட்களுக்கு பின்னர் நேற்று தான் திடீரென்று பதிவிடும் எண்ணம் வந்தது. அதற்க்கு காரணம் நேற்று மறுபடியும் பேட்மெனின் தி டார்க் நைட் படத்தை தமிழில் பார்த்தேன். ஒவ்வொரு முறை அந்த படத்தை பார்க்கும்போதும் பேட்மென் பற்றிய பதிவொன்றை இடவேண்டும் என்று நினைப்பேன், பின்னர் ஏதோ சில காரணங்களால் அந்த பதிவு தள்ளிப்போய்விடும். ஆனால் இந்த முறை அப்படி செய்யாமல் பதிவை இடவேண்டும் என்ற உந்துதல் அதிகரித்ததால் தான் இந்த பதிவு.
ஆகையால் தமிழில் வந்த பேட்மென் கதைகள் பற்றி தேடுகையில் (திகில் காமிக்ஸ் லயன் காமிக்ஸ் நீங்கலாக) எனக்கு தோன்றியது இந்த தேவியின் கண்மணி காமிக்ஸ் தான். ஆகையால் அந்த காமிக்ஸில் வந்த ஒரு கதையை உங்களுக்கு இங்கே வழங்குகிறேன். இந்த கதையின் பக்கங்களை கணினிப்படுதி தந்த அருமை நண்பருக்கு நன்றிகள்.
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
என்ன, நம்முடைய திகில் காமிக்ஸில் படித்த ஜோக்கரின் ஆரம்ப கால வாழ்க்கைக்கும் இந்த கதைக்கும் பல மாறுதல்கள் இருக்கிறதே என்று பார்க்கிறீர்களா? இது அமெரிக்காவில் வரும் காமிக்ஸ்களில் சகஜம். ஒரு எடிட்டர் மாறி வேறு ஒருவர் வரும்போது அவர்கள் இதுபோல சின்ன சின்ன அட்ஜஸ்ட்மென்ட் செய்வது வாடிக்கை.
அடுத்து வேறொரு காமிக்ஸ் கதையுடன் வருகிறேன்.