Wednesday, April 14, 2010

ஸ்பைடர் - கிங் ஆப் குரூக்ஸ்

நண்பர்களே, 

சித்திரை முதல் நாள் நல்வாழ்த்துக்கள். பல நாட்களாக நான் வாங்க இருந்த புத்தகம் ஒன்றினை நண்பர் ஒருவர் எனக்கு சென்ற வாரம் பரிசளித்தார். அதன் விவரங்களை இந்த பதிவில் அளித்தது உங்களை எல்லாம் வாங்க தூண்டுகிறேன். ஆம், அத்துணை சிறப்பு வாய்ந்த புத்தகமே அது. கிங் ஆப் குரூக்ஸ் என்ற புத்தகம் அமெரிக்காவின் டைட்டன் புக்ஸ் மூலம் வந்துள்ளது. இதோ அந்த அற்புதமான புத்தகத்தின் விவரங்கள்:

King_of_Crooks_pg_ 002

இதுதான் அந்த புத்தகத்தின் ஜாக்கெட் கவர். அதன் அட்டையை மட்டும் பார்க்க விரும்பினால், இதோ, அதுவும் உங்களின் பார்வைக்கு:

King_of_Crooks_pg_ 001

புத்தகம் அற்புதமாக பிரின்ட் செய்யப்பட்டு உள்ளது. அதனால் வாங்க மறுக்காதீர்கள். அதன் முதல் பக்கம்:

King_of_Crooks_pg_ 003

இந்த புத்தகத்தில் மொத்தம் மூன்று கதைகள் உள்ளன: இதோ அதன் விவரங்கள்:

King_of_Crooks_pg_ 012

King_of_Crooks_pg_ 035

King_of_Crooks_pg_ 070

இந்த மூன்று கதைகளுமே தமிழில் வந்துள்ளன:

spider padai

LionComicsIssueNo72DatedNov1990Meend[2]

New_Mr Marmam

 

புத்தகத்தை மறக்காமல் வாங்கி படியுங்கள் நண்பர்களே. மிஸ் செய்யக் கூடாத புத்தகம் இது.

8 comments:

  1. சிறப்பு பதிவிட்டமைக்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  2. இந்த புத்தகத்தில் நான்கு கதை இருப்பதாக ஞாபகம். சிவப்பு தளபதி என்று தமிழ்-இல் வந்த கதை. The Spider Versus The Red Baron!

    //மிஸ் செய்யக் கூடாத புத்தகம் இது.//கண்டிப்பாக!

    ReplyDelete
  3. நல்ல பதிவு. படங்களுக்கும் தகவலுக்கும் நன்றி. லேண்ட்மார்க்கில் ஓர்டர் செய்துள்ளேன். ஒரு மாதத்தில் வருமாம்.

    ReplyDelete
  4. நண்பர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மற்றும் அம்பேத்கார் தின வாழ்த்துக்கள்.

    நண்பர் விஸ்வாவுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. ஸ்பைடர் நண்பரே,

    டைட்டன் புத்தகங்கள் ஒவ்வொன்றும் அருமையான தரம் கொண்டவை, இந்த ஸ்பைடர் புத்தகமும் அதற்கு விதிவிலக்கல்ல.

    அதை பரிசாக அளிக்கும் நட்பு வட்டாரம் கொண்ட உங்களை கண்டு பொறாமை கொள்ள தோன்றுகிறது. அத்தகை வட்டாரம் இல்லாததால் சென்ற மாதம் தான் இந்த புத்தகத்தை இணையத்தில் சற்று தள்ளுபடியில் வாங்க முடிந்தது. பிரிட்டிஸ் காமிக்ஸ் ரசிகர்கள் அனைவருக்கும் பிடிக்கும் விதமாக வெளியாகி இருக்கிறது இந்த வெளியீடு.

    ஒரே ஒரு திருத்தம், டைட்டன் நிறுவனம் லன்டனை மையமாக கொண்ட ஒரு ஸ்தாபனம்.

    ReplyDelete
  6. அன்பு தோழருக்கு வணக்கம், தங்களின் வலைதளம் தகவல் ப்ளாக்ஸில் இணைக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் வாழும் தமிழர்கள் இனி உங்களின் எழுத்துக்களைப் படித்து பயனுறவர். எமது உதவிக்கு மறு உபகாராமாய் எமது வலைப்பட்டையை உமது தளத்தில் இணைத்து உதவலாம். மேலும் சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் எம்மை தொடர்புகொள்ளலாம்.

    நிர்வாக குழு,

    தகவல் வலைப்பூக்கள்.....

    http://thakaval.net/blogs/comics/

    ReplyDelete
  7. From The Desk Of Rebel Ravi:

    spider,

    nice post. i loved this book. i also have steel claw.

    do a post on that.

    Rebel Ravi,
    Change is the Only constant thing in this world.

    ReplyDelete
  8. சார்,

    //இரத்தப்படலம் ஜம்போ ஸ்பெஷல் காமிக்ஸ் வலைதளங்கள் அனைத்திலும் புத்துணர்ச்சி ஏற்படுத்தி உள்ளது கண்கூடாக தெரிகிறது - என்று சிவ்வும் மற்றவர்களும் சொல்வதை நான் வழிமொழிகிறேன். வரவேற்கப்பட வேண்டிய விஷயம்.//

    என்று முத்து விசிறி அவர்கள் கூறியது உண்மைதான், நான்கூட பதிவொன்றை இட்டுள்ளேன்.

    உங்கள் கருத்தை சொல்லவும்:வெள்ளித்திரையில் மீண்டு(ம்) வருகிறார் ஜேம்ஸ் பாண்ட் 007

    ReplyDelete